சாரம் பகுதியில் 24-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிஅதனைச் சாாந்த பகுதிகளில் குடிநீர் வினிேயாகம் நிறுத்தப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை சாரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 வரை சாரம் முழுவதும், தென்றல் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர், அன்னை தெரசா நகர், சின்னயம்பேட்டை, வேலன் நகர், லட்சுமி நகர், மகாத்மா நகர், சுந்தரமூர்த்தி நகர்,

திருமுடி சேதுராமன் நகர், அண்ணாமலை நகர், ஐயப்பன் நகர், வினோபா நகர், ஞானப்பிரகாசம் நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர், மடுவுப்பேட்டை, கைலாஷ் நகர், அண்ணல் காந்தி நகர், பழனிராஜா உடையார் தோட்டம், கிருஷ்ணா நகர், மேற்கு ஜீவா நகர், பிருந்தாவனம் மற்றும் அதனைச் சாாந்த பகுதிகளில் குடிநீர் வினிேயாகம் நிறுத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com