என் மலர்
உலகம்

மத்திய கிழக்கு பகுதியில் 50 போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
- எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உள்பட பல விமானங்கள் சென்று உள்ளன.
- ஈரான் ராணுவ பயிற்சியை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை மேலும் அதிகரித்து உள்ளது. ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில் மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பி நிலை நிறுத்தி உள்ளது.
எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உள்பட பல விமானங்கள் சென்று உள்ளன. ஈரான் உச்ச தலைவரின் எச்சரிக்கை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவ பயிற்சியை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது.
Next Story






