என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இரட்டை குழந்தைகளுடன் எலான் மஸ்க்: முதன் முதலில் வெளியான குடும்ப படம்
Byமாலை மலர்8 Sep 2023 5:29 AM GMT
- புகைப்படம் எலான் மஸ்கின் பிரைன் ஷிப் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷிவோன்ஸிலிஸ் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
- புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் என்ற ஆசிரியர் எழுதி வருகிறார். அவர் எலான் மஸ்க் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படத்தை முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், எலான் மஸ்க் இரட்டை குழந்தைகளுடன் உள்ளார். இந்த படம் எலான் மஸ்கின் பிரைன் ஷிப் தயாரிப்பு நிறுவனத்தின் செயல் அதிகாரி ஷிவோன்ஸிலிஸ் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×