வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு..!- உயிர் தப்பிய டிரம்ப்

அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு..!- உயிர் தப்பிய டிரம்ப்
Published on

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பாகி உள்ளது.

துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com