Netanyahu | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நேதன்யாகு: புதிய வீடியோ வெளியீடு

 பெஞ்சமின் நேதன்யாகு
பெஞ்சமின் நேதன்யாகு
Published on

தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார்

புதிய வீடியோவில் தனது இரு கைகளையும் கேமராவுக்கு மிக அருகில் உயர்த்தி விரல்களைக் காட்டிய நேதன்யாகு, எனது விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள், அனைத்தும் சரியாக உள்ளன. மக்கள் வெளியே சென்று தூய காற்றைச் சுவாசியுங்கள்; ஆனால், பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள்.

உங்கள் மன உறுதி வியக்கத்தக்கது; அது எனக்கும், அரசாங்கத்துக்கும் அளிக்கிறது. ஈரானை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம். இன்றும் கூட. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன், நீங்களும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com