தட்டம்மை நோய் பாதிப்பு - வங்காளதேசத்தில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

சுகாதாரத்துறையின் அலட்சிய நடவடிக்கை காரணமாக கடந்த 3 வாரங்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தட்டம்மை நோய் பாதிப்பு - வங்காளதேசத்தில் 100 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

வங்காளதேசத்தில் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு, மாணவர்கள் போராட்டம், நிலையில்லாத அரசியல்தன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டது.

அந்த நாட்டின் சுகாதாரத்துறையின் அலட்சிய நடவடிக்கை காரணமாக கடந்த 3 வாரங்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தீவிரமான பரவலைக் கட்டுப்படுத்த வங்காளதேச அரசு நாடு தழுவிய அவசரகால தடுப்பூசி முகாம்களைத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com