திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக மீண்டும் டி.கே.எஸ் இளங்கோவன் நியமனம்

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளராக டி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டி.கே.எஸ் இளங்கோவன்
டி.கே.எஸ் இளங்கோவன்
Published on

தி.மு.க.வின் செய்தி தொடர்பு செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன். அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கு கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதே காரணம் என தகவல்கள் வெளியாகின.

X

Maalai Malar
www.maalaimalar.com