தேனாம்பேட்டையில் செல்போன் பறித்த 3 பேர் கைது

தேனாம்பேட்டையில் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற கேதார்நாத் என்பவரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி முனீர்பாட்சா, ரியாஸ் பாட்சா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com