தேர்தல் பரப்புரைக்கான வீடியோ பாடலை வெளியிட்டது தி.மு.க

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பாடலின் வீடியோ வெர்ஷனை திமுக வெளியிட்டது.
தேர்தல் பரப்புரைக்கான வீடியோ பாடலை வெளியிட்டது தி.மு.க
Published on

2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கான பாடலை திமுக வெளியிட்டது.

ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் பாடலின் வீடியோ வெர்ஷனை திமுக வெளியிட்டது.

இதுதொடர்பாக தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை என தி.மு.கழகத்தின் அனைத்து கொள்கைகளையும் முன்னிறுத்தி தமிழ்நாட்டைப் பாதுகாத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர்களின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடையட்டும்!

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கும், மதச்சாற்பற்ற முற்போக்குக் கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்!

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com