தி.மு.க. அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ்... வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை. இடங்களை விட எங்களின் 10 கோரிக்கைகள் தான் முக்கியம்.
தி.மு.க. அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ்... வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

* நீங்கள் டிமாண்ட் கொடுக்கிற அளவுக்கு இருக்கிறீர்களா என்ற பெரியண்ணன் மனப்பான்மையுடன் அணுகினார்கள்.

* பெரியண்ணன் பாணியில் தி.மு.க. எங்களை கையாள்வதை ஏற்க முடியாது.

* இடங்களுக்காக கூட்டணியில் இருந்து விலகவில்லை.

* இடங்களை விட எங்களின் 10 கோரிக்கைகள் தான் முக்கியம்.

* தி.மு.க. அரசை இயக்குவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com