சென்னையில் நாளை (12.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி .
சென்னையில் நாளை (12.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com