

சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்பு, வரதராஜபுரம், ராயப்ப நகர், தர்காஸ்ட் சாலை, நடுவீரப்பட்டு.
எருமையூர், கிரஷர் பகுதி, கிஷ்கிந்தா மெயின் ரோடு, ராஜீவ் நகர், ஷோபா குயின்ஸ்லேன்ட், இ.கே. அவென்யு, ஜி.ஆர். நகர்.
திருமுல்லைவாயல் திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியர் நகர், திருமலை நகர், குளக்கரை தெரு, மாசிலாமணீஸ்வரர் நகர், எட்டியம்மன் நகர், வைஷ்ணவி நகர் 1 முதல் 3-வது தெரு வரை, சாந்திபுரம், சோழம்பேடு சாலை, சி.டி.எச். சாலை, கணேஷ் நகர், வ.ஊ.சி. நகர், வேணுகோபால் நகர், நேதாஜி நகர், பாலாஜி நகர், கலைஞர் நகர், கோவில்பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு, கன்னடபாளையம்.
7-வது அவென்யூ, ருக்குமணி சாலை, டைகர் வரதாச்சாரியார் சாலை, பீச் சாலை, அருண்டேல் பீச் சாலை, எம்.ஜி.ஆர். சாலை.
ஜே.ஜே. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை, சென்னீர்க்குப்பம் கண்ணபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதங்கள், பானவேடு தோட்டம், கோலப்பஞ்சேரி, செம்பரம்பாக்கம் நசரத்பேட்டை, அகரமேல், மலையம்பாக்கம்.
ராமாபுரம், வரதராஜபுரம், ரெயில்வே ஸ்டேஷன் சாலை, பட்டரவாக்கம் சாலை, சம்தரியா நகர், ஓ.வி.அழகேசன் நகர்.
ஆவடி சாலை, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்.எஸ்.எஸ். நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் சாலை.
கெனால் வங்கி சாலை.