சென்னையில் நாளை (21.05.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்படும்.
சென்னையில் நாளை (21.05.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.05.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

புழுதிவாக்கம்:

சீனிவாசன் தெரு, பாரதியார் தெரு, செல்வகணபதி அம்மன் கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, பார்த்திபன் தெரு, ராஜலட்சுமி தெரு, சபாபதி தெரு, திருவள்ளுவர் தெரு, கம்பர் தெரு, மணிமேகலை தெரு, கஜலட்சுமி தெரு, தாமஸ் நகர், உஷா நகர் 1, 2 மற்றும் 3, வேம்புலி அம்மன் கோவில் தெரு, கோபிநாதன் தெரு, சத்திய நாராயண தெரு, புழுதிவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சில பகுதிகள்.

எண்ணூர்:

கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், விஓசி நகர்.

எர்ணாவூர் :

எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு பகுதி, எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், சரஸ்வதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் ஆகிய பகுதிகள்.

X

Maalai Malar
www.maalaimalar.com