சென்னையில் நாளை (02.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னையில் நாளை (02.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...
Published on

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (02.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

திருவேற்காடு

புளியம்பேடு சாலை, நூம்பல் சாலை, அசோக் நந்தவனம், மூகாம்பிகை நகர், ஜட்ஜஸ் காலனி, ராஜாஸ் கார்டன், சூசை நகர், தேவி நகர், பாலாஜி நகர்.

பள்ளிக்கரணை

மயிலை பாலாஜி நகர், தந்தை பெரியார் நகர், வேளச்சேரி பிரதான சாலை, கைவேலியிலிருந்து காமாட்சி ஆஸ்பத்திரி வரை.

X

Maalai Malar
www.maalaimalar.com