சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

அம்பத்தூர் எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலைநசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
Published on

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அம்பத்தூர்: எஸ் மற்றும் பி லிவிங் ஸ்பேஸ் அண்ட் எசன்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி சாலை, பொன்னியம்மன் நகர், வானகரம் சாலை, ராஜன்குப்பம், வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், எஸ் மற்றும் பி ரெசிடென்சி, மெட்ரோ சிட்டி பேஸ் 1 மற்றும் 2, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பி.கே.எம். தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோவில் தெரு, செட்டி மெயின் தெரு.

செம்பரம்பாக்கம்:

நசரத்பேட்டை, மேம்பூர், வரதராஜபுரம், பெங்களூரு நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல்.

செங்குன்றம்:

பாடியநல்லூர், ஜோதி நகர், கல்பா நகர், மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர்.

X

Maalai Malar
www.maalaimalar.com