TN Elections | தமிழ்நாடு சட்டசபை தேர்தல்... மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்... முழு விவரம்!

தமிழ்நாட்டில் குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.53 சதவீத வாக்குகள் பதிவாகின.
TN Elections | தமிழ்நாடு சட்டசபை தேர்தல்... மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்... முழு விவரம்!
Published on

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தம் 84.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் எப்போதும் குறைந்து காணப்படும் வாக்குப்பதிவு இந்த முறை அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.15 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.53 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவீதம் பின்வருமாறு:

அரியலூர் - 85.50 சதவீதம்

செங்கல்பட்டு - 84.42 சதவீதம்

சென்னை - 83.27 சதவீதம்

கோவை - 84.47 சதவீதம்

கடலூர் - 84.74 சதவீதம்

தருமபுரி - 89.96 சதவீதம்

திண்டுக்கல் - 88.42 சதவீதம்

ஈரோடு - 89.89 சதவீதம்

கள்ளக்குறிச்சி - 87.12 சதவீதம்

காஞ்சிபுரம் - 86.96 சதவீதம்

கன்னியாகுமரி - 75.53 சதவீதம்

கரூர் - 92.15 சதவீதம்

கிருஷ்ணகிரி - 84.80 சதவீதம்

மதுரை - 80.31 சதவீதம்

மயிலாடுதுறை - 81.27 சதவீதம்

நாகை - 85.56 சதவீதம்

நாமக்கல் - 89.51 சதவீதம்

பெரம்பலூர் - 85.28 சதவீதம்

புதுக்கோட்டை - 83.45 சதவீதம்

ராமநாதபுரம் - 76.33 சதவீதம்

ராணிப்பேட்டை - 88.75 சதவீதம்

சேலம் - 90.30 சதவீதம்

சிவகங்கை - 76.18 சதவீதம்

தென்காசி - 81.72 சதவீதம்

தஞ்சாவூர் - 80.15 சதவீதம்

நீலகிரி - 78.54 சதவீதம்

தேனி - 81.00 சதவீதம்

திருவள்ளூர் - 83.11 சதவீதம்

திருவாரூர் - 83.07 சதவீதம்

தூத்துக்குடி - 80.03 சதவீதம்

திருச்சி - 85.23 சதவீதம்

திருநெல்வேலி - 77.53 சதவீதம்

திருப்பத்தூர் - 88.05 சதவீதம்

திருப்பூர் - 88.30 சதவீதம்

திருவண்ணாமலை - 88.24 சதவீதம்

வேலூர் - 87.98 சதவீதம்

விழுப்புரம் - 87.85 சதவீதம்

விருதுநகர் - 84.33 சதவீதம்

X

Maalai Malar
www.maalaimalar.com