தென்காசி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய திமுக: த.வெ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதியில் திமுக 4-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில், த.வெ.க.-வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தென்காசி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய திமுக: த.வெ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரியைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

1. சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திலிபன் ஜெய்சங்கர் வெற்றி பெற்றுள்ளார். தவெக 2-வது இடம் பிடித்துள்ளது.

2. வாசுதேவநல்லூர் தொகுதியில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. திமுக வெற்றி பெற்றுள்ளது.

3. கடையநல்லூர் தொகுதியில் தவெக 3-வது இடத்தை பிடித்துள்ளது. திமுக வெற்றி பெற்றுள்ளது.

4. தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் கலை கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். தவெக 3-வது இடத்தை பிடித்துள்ளது.

5. ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். தவெக 3-வது இடத்தை பிடித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com