த.வெ.க.வின் விசில் அலையில் வீழ்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் விவரம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு தவிர்த்து 15 அமைச்சர்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.
த.வெ.க.வின் விசில் அலையில் வீழ்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் விவரம்
Published on

1. கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வியை சந்தித்துள்ளார்.

2. துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின் தங்குகிறார்.

3. அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பின்தங்குகிறார்.

4. ராணிப்பேட்டையில் ஆர். காந்தி தோல்வியடைந்துள்ளார்.

5. சேலம் வடக்கு தொகுதியில் ஆர். ராஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

6. தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் தோல்வியடைந்தார்.

7. மதுரை மத்தி தொகுதியில் பழனிவேல் தியாகராஜன் தோல்வியடைந்துள்ளார்.

8. மதுரை கிழக்கு தொகுதியில் பி. மூர்த்தி தோல்வியை சந்தித்து வருகிறார்.

9. மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா பின் தங்குகிறார்

10. திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்தங்குகிறார்.

11. ஆவடி தொகுதியில் எஸ்.எம். நாசர் தோல்வியை சந்தித்துள்ளார்.

12. காங்கேயம் தொகுதியில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பின் தங்குகிறார்

13. ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் தோல்வியை சந்திக்கிறார்.

14. சைதாப்பேட்டை தொகுதியில் மா. சுப்பிரமணியன் தோல்வியை சந்திக்கிறார்.

15. ஈரோடு மேற்கில் சு. முத்துசாமி தோல்வியை சந்திக்கிறார்.

ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு தோல்வியடைந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com