

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை ஏப்ரல் 8-ஆம் தேதியும், நாளை மறுநாள் ஏப்ரல் 9-ஆம் தேதியும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
மாலை 4.00 மணி ஆற்காடு
மாலை 6.00 மணி சோளிங்கர்
இரவு 8.00 மணி ஆர்.கே.பேட்டை (திருத்தணி தொகுதி)
மாலை 4.00 மணி ஆரணி
மாலை 6.00 மணி போளூர்
இரவு 8.00 மணி கலசப்பாக்கம்