ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.