குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய விஜயகாந்த்

பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய விஜயகாந்த்
Published on

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினார்.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விஜயகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com