வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி 3 பேர் பலி

3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பம்பட்டில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி 3 பேர் பலி
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 பேர் பலியானார்கள்.

இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com