

சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் வந்தே மாதரம் பாடலுடன் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா தொடங்கியது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடக்கும் விழாவில் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்.
அவிநாசி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ கமலி அமைச்சராக பதவியேற்றார்.
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜயலட்சுமி அமைச்சராக பதவியேற்றார்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரஞ்சித்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வினோத் அமைச்சராக பதவியேற்றார்.
திருவாடானை சட்டமன்ற தொகுதி எம்எல் ராஜீவ் அமைச்சராக பதவியேற்றார்.
கடலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
அரக்கோணம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ காந்திராஜ் அமைச்சராக பதவியேற்றார்.
ஒட்டாப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ மதன் ராஜா அமைச்சராக பதவியேற்றார்.
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி அமைச்சராக பதவியேற்றார்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
ஈரோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜய் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார்.
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றார். முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபன் அமைச்சராக பதவியேற்றார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரமேஷ் அமைச்சராக பதவியேற்றார்.
மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார்.
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ குமார் அமைச்சராக பதவியேற்றார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தென்னரசு அமைச்சராக பதவியேற்றார்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ சம்பத்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ முகமது பர்வேஸ் அமைச்சராக பதவியேற்றார்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ சரத்குமார் அமைச்சராக பதவியேற்றார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ மரிய வில்சன் அமைச்சராக பதவியேற்றார்.
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ விக்னேஷ் அமைச்சராக பதவியேற்றார்.
59 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.