30 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 14 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tamilnadu collectors changed
Published on

தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 14 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி,

“நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் - பிரவீன் குமார்,

திருச்சி மாவட்ட ஆட்சியர் - பிரதீப் தயாள்,

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - வந்தனா,

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் - பத்மஜா,

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - மதுபாலன்,

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் - பிரியா,

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - ஆனந்த்மோகன்,

மதுரை மாவட்ட ஆட்சியர் - ஆகாஷ்

தேனி மாவட்ட ஆட்சியர் - ஆர்.வைத்தியநாதன்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - பிரதாப்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் - சரவணன்

வேலூர் மாவட்ட ஆட்சியர் - லீலா அலெக்ஸ்,

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் - ரேவதி,

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் - வீரப்பன்,

பொது மற்றும் மறுவாழ்வு சிறப்பு செயலர் - சுந்தரவல்லி,

மதுவிலக்கு கலால் ஆணையாளர் - பூஜா குல்கர்னி,

பசுமை எரிசக்தி கழக மேலான் இயக்குநர் - ஸ்ரீதர்,

பாடநூல் நிறுவன மேலான் இயக்குநர் - சஜீவனா,

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com