13 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tamilnadu 13 IAS officers transferred
Published on

பதின்மூன்று IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1. உயர்கல்வித்துறை செயலாளர் - ராஷ்மி சித்தார்த்

2. ஆளுநரின் செயலாளர் - சஜ்ஜன் சிங் ஆர்.சவான்

3. நில சீர்திருத்தத்துறை செயலாளர் - ஹர் சஹாய் மீனா

4. பால்வளத்துறை ஆணையர் - அஜித் யாதவ்

5. தென்காசி ஆட்சியர் - ரஞ்சித் சிங்

6. திண்டுக்கல் ஆட்சியர் - துர்கா மூர்த்தி

7. சென்னை இணை ஆணையர் - சரவணன்

8. கரூர் ஆணையர் - பிரத்விராஜ்

9. கடலூர் ஆணையர் - கிஷன் குமார்

10. தஞ்சை ஆணையர் - தீபனா விஸ்வேஸ்வரி

11. தேனி ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ரஜத் பீட்டன்

12. சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ஆயூஷ் வெங்கட்

13. உதகை சிறப்பு பகுதி ஆணையர் - சங்கீதா

சேலம் ஆணையர் - சிவானந்தம்

மேலும் சென்னையில் மீனம்பாக்கம், செம்பியம், எழும்பூர், மாதவரம், துரைப்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட 11 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்தும் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com