வல்லம், செங்கிப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
power cut
மின்சாரம் நிறுத்தம்
Published on

தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

திருமலைசமுத்திரம் மற்றும் உயரழுத்தமின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்சாரம் நிறுத்தம்

எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகள், வல்லம்புதூர், மொன்னையம் பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலை சமுத்திரம், ஆலக்குடி, கல்வி ராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரை சாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப் பெரம்பூர் மற்றும் சுற்று வட்டாரபகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com