தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!

மே 13 முதல் மே 22ம் தேதி வரை வெளியான குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து!
Published on

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு துறைகளில் விடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மே 13 முதல் மே 22ம் தேதி வரை நகரப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து ஆகிய துறைகள் சார்ந்து வெளியான குறுகிய கால டெண்டர்கள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கபட்ட நிலையில் இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com