என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புயல், மழை, வெள்ள பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டது- அமைச்சர்
- சென்னையில் ஒருசில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.
- சென்னையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை பட்டாளத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* புயல், மழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையோடு கையாண்டது.
* சென்னையில் ஒருசில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.
* அதிக திறனுள்ள 600 HP மின் மோட்டார்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* சென்னையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
* மழை நின்றவுடன் ரூ.19 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த பருவமழைக்குள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.
Next Story






