மதுக்கரை பகுதியில் நாளை மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.
power cut
மின்தடை
Published on

மதுக்கரை துணை மின்நிலையத்தில் நாளை (4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழி தொகுப்புகளில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.

மின்தடை

மதுக்கரை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

கே.ஜி.சாவடி, பாலத்துறை, பைபாஸ் ரோடு, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர். நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூரின் ஒரு பகுதி.மேற்கண்ட தகவலை குனியமுத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் சம்பத்குமார் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com