

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக உள்ளதாக அதன் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் இன்று புதியதாக அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," ஷாஜகான் பெயரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என ஐயுஎம்எல் மாநில நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையில் இடம்பெறும் ஐயுஎம்எல் முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இன்று காலை வாழ்த்து கூறினார்.
தவெக தலைமையிலான நல்லாட்சி தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும்" என்றார்.