பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு
Published on

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடி செலவில் சீரமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வனத்துறை டெண்டர் கோரி உள்ளது.

டெண்டர் இறுதி செய்யப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் சீரமைப்பு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம் கால்வாய் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சதுப்பு நில பகுதியை சுற்றி கரைகள் அமைத்தல், ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com