மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

வேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
Published on

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில்,காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

வேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மேலூரில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com