சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்..!

கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடங்களில் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தன.தற்போது 9 பெட்டிகள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம்..!
Published on

சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

9 பெட்டிகளாக இருந்த புறநகர் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது.

கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com