என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை மறுநாள் ரத்து
- சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் ரத்து.
- 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் நாளை மறுநாள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரெயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படு இருக்கிறது. 25 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது.
Next Story






