என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து
- ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
- காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கிண்டி:
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி சென்ற கார் காத்திப்பாரா மேம்பாலத்தில் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண்கள் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






