

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு ஆட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை.
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏப்ரல் 8- தமிழ்
ஏப்ரல் 9- விருப்பமொழி பாடம்.
ஏப்ரல் 13- ஆங்கிலம்
ஏப்ரல் 16- கணிதம்
ஏப்ரல் 6- தமிழ்
ஏப்ரல் 7- விருப்பமொழி பாடம்.
ஏப்ரல் 8- ஆங்கிலம்
ஏப்ரல் 9- கணிதம்
ஏப்ரல் 13- அறிவியல்
ஏப்ரல் 16- சமூக அறிவியல்
ஏப்ரல் 1- தமிழ்
ஏப்ரல் 6- விருப்பமொழி பாடம்
ஏப்ரல் 7- ஆங்கிலம்
ஏப்ரல் 8- உடற்கல்வி தேர்வு
ஏப்ரல் 9- கணிதம்
ஏப்ரல் 13- அறிவியல்
ஏப்ரல் 16- சமூக அறிவியல்
ஏப்ரல் 1- தமிழ்
ஏப்ரல் 6- விருப்பமொழி பாடம்
ஏப்ரல் 7- கணிதம்
ஏப்ரல் 8- உடற்கல்வி தேர்வு
ஏப்ரல் 9- ஆங்கிலம்
ஏப்ரல் 13- சமூக அறிவியல்
ஏப்ரல் 16- அறிவியல்