புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து- பா.ஜனதா அறிவிப்பு

புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.
பாஜக
பாஜக
Published on

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் நடக்க இருந்த வெற்றிவேல் யாத்திரையானது புயலின் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் புயலில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்வதற்கும் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com