தகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக 'தகைசால் தமிழர்' விருது உருவாக்கப்பட்டுள்ளது.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கும் தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிதாக 'தகைசால் தமிழர்' விருது உருவாக்கப்பட்டுள்ளது.

விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com