மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2019, 20ல் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com