பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Published on

பிலிப்பைன்ஸ் நாட்டின் கலடாகன் பகுதிக்கு தென்மேற்கே நேற்றிரவு 8.49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இதனை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 104.3 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள்... அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

X

Maalai Malar
www.maalaimalar.com