என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம்- அமைச்சர் உதயநிதிஸ்டாலின்
- நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை நான்கு முறை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன்.
- இளைஞர் அணி சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று தி.மு.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தஞ்சாவூர் எனக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை நான்கு முறை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கூட தஞ்சாவூர் வந்தேன். மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள். மணமக்கள் நீடுழி வாழ கலைஞர் குடும்பம் சார்பிலும், இளைஞர் அணி சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
Next Story






