

சென்னை:
சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வரவேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவால் அவர்களை சென்னை ராஜ் பவனில் வரவேற்று, தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவான மற்றும் பயனுள்ள ஆலோசனையை மேற்கொண்டார். pic.twitter.com/ejna1Ts7F1