சேதராப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

சேதராப்பட்டு-குருமாம்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சேதராப்பட்டு கிராமம்,

சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, முத்தமிழ் நகர் ஒரு பகுதி, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com