காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி ஏற்க தீர்மானம்

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவரும், 3 ஆயிரத்து 570 கி.மீ. பாத யாத்திரையை கன்னியகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டு வரும் இளம் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஹிபி ஈடன் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com