லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை காட்டேரிகுப்பம் ஒரு பகுதி, புது நகர், ராசன்குளம், லட்சுமி நகர், தேத்தாம்பாக்கம், மயிலம் பாதை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com