அண்ணா சாலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற உள்ளது.நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணிவரை வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டை கோவிந்த சாலை, மற்றும் அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரையும், நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுபோல் தொண்டமாநத்தம்- தேத்தாம்பாக்கம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு கிராமம் உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com