இணைப்பு சாலை மறுசீரமைப்பு பணி

திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இணைப்பு சாலை மறுசீரமைப்பு பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இணைப்பு சாலை மறுசீரமைப்பு பணியை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
Published on

புதுச்சேரி:

திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு ரோடு, விநாயகம்பட்டு- சோரப்பட்டு இணைப்பு சாலையில் மறுசீரமைப்பு பணிக்காக புதுவை பொதுப்பணி துறையின் மூலம் ரூ. 12. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அங்காளன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சுந்தர்ராஜீ, உதவி பொறியாளர் சீனிவாச ராம், இளநிலை பொறியாளர் தமிழரசன் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com