மணக்குள விநாயகர் என்ஜீனியரிங் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா

மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரை யாற்றினர்.
மணக்குளவிநாயகர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
மணக்குளவிநாயகர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்கு ளவிநாயகர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.

மணக்குளவிநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் சுகுமா ரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார்.

புதுச்சேரி பல்கலை மேலாண் துறை உமா சந்திரசேகரன் மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்னவேஷன் மற்றும்இங்குபேஷன் தலைவர் ஆனந்த திரு நாவுக்கரசு சிறப்புரையாற்றினர்.

விழாவில்,கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப் பாட்டாளர் ஜெயக்குமார், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக் சர் முதல்வர் மனோகரன், டீன்கள் அன்புமலர், அறி வழகர், வேல்முருகன், அலைடு கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம், தனலட்சுமி, எஸ்.எம்.வி.,பள்ளி முதல் வர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கல்லுாரி டீன் முத்துல்ட் சுமி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com