போதைக்காக 3 மாதமாக சானிடைசர் குடித்தவர் உயிரிழப்பு

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் தினமும் சானிடைசர் குடித்து வந்தவர் உயிரிழந்தார்.
சானிடைசர்
சானிடைசர்
Published on

தஞ்சை:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் தினமும் சானிடைசர் குடித்து வந்தவர் உயிரிழந்தார்.

3 மாதமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3 பாட்டில் சானிடைசர் குடித்துவந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com