2024 இல் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் எவை?

டிசிஎஸ்க்கு அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏர்டெல், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளன.அடுத்ததாக ஜியோ, ஏசியன் பெயிண்ட்ஸ், HCLTech மற்றும் எல்ஐசி.
2024 இல் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் எவை?
Published on

2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டிசிஎஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 75 மதிப்புமிக்க பிராண்டுகளின் மொத்த மதிப்பில் 22சதவீதம் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான காந்தார் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்க்கு அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏர்டெல், இன்ஃபோசிஸ், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் உள்ளன.

அடுத்ததாக  ஜியோ, ஏசியன் பெயிண்ட்ஸ், HCLTech மற்றும் எல்ஐசி.

X

Maalai Malar
www.maalaimalar.com